கண்டுகொள்ளாத அதிகாரிகள்

Update: 2023-05-28 16:32 GMT

புதுச்சேரியில் பிளாஸ்டிக் பைகள் தடை செய்யப்பட்டுள்ளது. முதலியார்பேட்டையில் ஒரு ஓட்டலில் பார்சல் வாங்க வாடிக்கையாளர்கள் பை கொண்டுவரவேண்டும் என்று அறிவிப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த ஓட்டலில் பிளாஸ்டிக் பைகள் தாராளமான தொங்க விடப்பட்டுள்ளது. இதனை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்.

மேலும் செய்திகள்