மேடு பள்ளமான சாலையால் சிரமம்

Update: 2023-05-28 07:08 GMT
மேடு பள்ளமான சாலையால் சிரமம்
  • whatsapp icon
நெல்லை மாவட்டம் கூடங்குளம்-நாகர்கோவில் மெயின் ரோட்டில் எஸ். எஸ். புரம் விலக்கில் உள்ள சாலை பழுதடைந்து மேடு பள்ளமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவு நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளத்தை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்