நடைபாதை சிலாப்புகள் சேதம்

Update: 2023-05-24 14:53 GMT
  • whatsapp icon
பெங்களூரு சுப்ரமணியபுரா, டெலிகாம் லே-அவுட் பகுதியில் நடைபாதை ஒன்று உள்ளது. அந்த நடைபாதையில் போடப்பட்டுள்ள சிலாப்புகள் தற்போது பெயர்ந்து சேதமடைந்து கிடக்கின்றன. இரவு நேரங்களில் அந்த நடைபாதையை பயன்படுத்துவோர் தவறி விழுந்து படுகாயம் அடைய வாய்ப்புள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக சிமெண்டு சிலாப்புகளை சீரமைத்து கொடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்