பொதுக்கழிப்பறை தேவை

Update: 2022-07-22 17:15 GMT

காரைக்கால் பாரதியார் வீதி, மாதா கோவில் வீதி, திருநள்ளாறு வீதி உள்ளிட்ட பிரதான வீதிகளில் பொதுமக்கள் அதிகளில் வசிக்கின்றனர். இந்த பகுதிகளில் பொதுக்கழிப்பறை அமைக்க மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும்

மேலும் செய்திகள்