ஆழ்வார்திருநகரி வடக்கு ரத வீதியில் தினமும் வினியோகிக்கப்படும் தாமிரபரணி குடிநீர் சுத்திகரிக்கப்படாமல் உள்ளது. கலங்கலாக பழுப்பு நிறத்தில் உள்ள குடிநீரை குடிப்பதற்கு பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோருகிறேன்.