மின் விளக்குகள் அமைக்கப்படுமா?

Update: 2023-05-24 05:19 GMT

கோவில்பட்டி ஸ்டேட் வங்கி காலனியில் நான்கு தெருக்கள் உள்ளன. இதில் ஒரு சில தெருக்கள் தவிர மற்ற தெருக்களில் மின் விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் நடந்து செல்ல அச்சப்படுகிறார்கள். நகராட்சி நிர்வாகம் மின்விளக்குகள் அமைத்துதர ஆவன செய்ய கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்