பயனற்ற மின் மீட்டர் பெட்டி அகற்றப்படுமா?

Update: 2023-05-24 05:17 GMT
கோவில்பட்டி தாலுகா, கொடுக்காம்பாறை பஞ்சாயத்து, விஜயாபுரி கிராமத்தில் முன்பு அமைக்கப்பட்டிருந்த சின்டெக்ஸ் குடிநீர் தொட்டியின் நீரேற்று மோட்டாருக்காக மின் இணைப்பு வழங்கப்பட்டிருந்தது. சமீபத்தில் அந்த சின்டெக்ஸ் தொட்டி அகற்றப்பட்டு விட்டது. ஆனால் மோட்டாருக்காக அமைக்கப்பட்டிருந்த மின் இணைப்பின் மின்மீட்டர் பெட்டி அகற்றப்படாமல் உள்ளது. விபத்து அபாயம் ஏதேனும் நேர்வதற்கு முன்னால் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்