பேருந்து நிலையம் சீரமைக்கப்படுமா?

Update: 2023-05-24 05:05 GMT
பேருந்து நிலையம் சீரமைக்கப்படுமா?
  • whatsapp icon
நெல்லை மாவட்டம் ராதாபுரம் பேருந்து நிலையத்தில் பயணிகள் அமரும் இடங்களில் பெரும்பாலான டைல்ஸ்கள் உடைந்து உள்ளது. இதனால் வயதானவர்கள் கால் தடுக்கி கீழே விழும் அபாயத்துடன் காயமடையவும் வாய்ப்பு உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிய ஓடுகள் பதித்து சீரமைத்திட வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்