சேதமடைந்த சாக்கடை கால்வாய்

Update: 2022-07-22 17:13 GMT

பாண்டி மெரினாவில் இருந்து வந்த பாளையம் செல்லும் சாலையில் சாக்கடை கால்வாய் சிமெண்டு சிலாப் சேதமடைந்து விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்