விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியம் சத்தியவாடியில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு குளியல் அறை, கழிப்பறை வசதியுடன் கூடிய சுகாதார வளாகம் இல்லை. இதனால் அப்பகுதி மக்கள் திறந்த வெளியில் இயற்கை உபாதை கழிக்கும் நிலை உள்ளதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே அப்பகுதியில் சுகாதார வளாகம் அமைக்க வேண்டும்.