புதிய ரேஷன்கடை கட்டிடம் அமைக்கப்படுமா?

Update: 2023-05-21 17:23 GMT
சேத்தியாத்தோப்பு கிளாங்காடு பகுதியில் உள்ள ரேஷன் கடை வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இதில் போதுமான இடவசதி இல்லாததால், ரேஷன் பொருட்கள் அதிக அளவில் வைக்க முடியாத நிலை உள்ளது. இதனால் அப்பகுதி மக்களுக்கு சரிவர ரேஷன் பொருட்கள் கிடைப்பதில்லை. எனவே அப்பகுதியில் புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்