அடிப்படை வசதிகள் வேண்டும்

Update: 2023-05-21 15:33 GMT

ராமநாதபுரம் நகரில் நகராட்சி நடுநிலை, மேல்நிலை பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகள் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. ஆனால் இப்பள்ளிகளில் போதிய கட்டிடம், கழிப்பறை வசதிகள் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப இல்லை.. நகராட்சி நிர்வாகம் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்திட  உடனடி நடவடிக்கை எடுக்க முன்வருமா?


மேலும் செய்திகள்