நடைபாதை பணிகள் விரைந்து முடிக்கப்படுமா?

Update: 2023-05-21 15:10 GMT
பெங்களூரு ஆஞ்சநேயா நகர் 3-வது கிராஸ் சாலையில் நடைபாதை ஒன்று உள்ளது. அந்த நடைபாதையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அந்த நடைபாதையில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் கடந்த சில வாரங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் பாதசாரிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவாக செயல்பட்டு, சீரமைப்பு பணிகளை முடித்து கொடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்