குடிநீர் தொட்டி பராமரிக்கப்படுமா?

Update: 2023-05-21 12:28 GMT
சாத்தான்குளம் தாலுகா சாஸ்தாவிநல்லூரில் அமைந்துள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியை சுத்தம் செய்து பல மாதங்கள் கடந்து விட்டது. இதனால் குடிநீர் அசுத்தமாக வருவதோடு துர்நாற்றமும் வீசுகிறது. குடிநீர் தொட்டியை முறையாக சுத்தம் செய்து தர வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்