நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ரெயில்வேகேட்டின் சாலை தண்டவாளங்களுடன் சரிவர இணைக்கப்படாமல் மேடு பள்ளமாக உள்ளது. இதனால் அனைத்து வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமம் அடைவதோடு இரு சக்கர வாகனங்கள் கவிழ்ந்து விழும் வாய்ப்பு உள்ளது. சம்பந்தப்பட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்கிறேன்.