மதுரை சித்திரைகாரத் தெரு பகுதிகளில் வியாபாரிகள் கடைகளை திறப்பதற்கு முன்பாகவே குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது.இதனால் குடிநீர் கிடைக்காமல் அப்பகுதி வியாபாரிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே குடிநீர் வினியோகிக்கும் நேரத்தை அதிகப்படுத்தி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் .