சேதமடைந்த நிழற்குடை

Update: 2022-07-22 16:18 GMT

திருப்பரங்குன்றம் ஒன்றியம் கரடிப்பட்டி  ஊராட்சியில் உள்ள பயணிகள் நிழற்குடை சேதமடைந்து பயணிகள் உபயோகப்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மழைநேரங்களில் மழைநீர் நிழற்குடை உள்ளே தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த நிழற்குடை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை  எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்