தாறுமாறாக நிறுத்தப்படும் ஆட்டோக்கள்

Update: 2023-05-17 17:55 GMT
  • whatsapp icon
உளுந்தூர்பேட்டை நகராட்சியில் புதிதாக 3 இடங்களில் ஆட்டோ நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆட்டோக்களை தாறுமாறாக நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்வதால், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயமும் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க போக்குவரத்து போலீசார் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்