பஸ், ரெயில் கால அட்டவணை தேவை

Update: 2023-05-17 12:59 GMT

காயல்பட்டினம் பஸ் நிலைய வளாகத்தில் பஸ்கள் கால அட்டவணை அமைக்கப்படவில்லை. இதனால் வெளியூர் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே அங்கு பஸ்கள் கால அட்டவணை அமைப்பதுடன் ரெயில்கள் கால அட்டவணையும் அமைத்தால் பயணிகளுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்