பெங்களூரு கஸ்தூரிபா கிராஸ் சாலையில் நடைபாதை ஒன்று உள்ளது. அந்த நடைபாதை மிகவும் மோசமாக இருந்தது. இதனால் அந்த நடைபாதையில் உள்ள பேவர் பிளாக்குகளை அகற்றிவிட்டு, புதிதாக பேவர் பிளாக்குகள் போடும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக நடைபாதையின் ஒரு பகுதியில் பேவர் பிளாக்குகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் பணிகள் நடந்தபாடில்லை. எனவே மாநகராட்சி அதிகாரிகள் விரைவாக செயல்பட்டு அந்த பகுதியில் சீரமைப்பு பணிகளை முடித்து கொடுக்க வேண்டும்.