நடைபாதையில் கிடக்கும் கட்டுமான பொருட்கள்

Update: 2023-05-15 02:49 GMT
பெங்களூரு பசவேஷ்வரா நகர் 5-வது கிராஸ் சாலையில் ஒரு வீட்டில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக அந்த பகுதியில் மணல் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் நடைபாதையில் வைக்கப்பட்டுள்ளன. இதனால் பாதசாரிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு கட்டிட பொருட்களை அகற்ற வேண்டும்

மேலும் செய்திகள்