சங்கராபுரம் தாலுகா ராவுத்தநல்லூர் கிராமத்திற்கு கிராம நிர்வாக அலுவலர் நியமிக்கப்படவில்லை. இதனால் பிரம்மகுண்டம் கிராம நிர்வாக அலுவலர் கூடுதல் பொறுப்பாக அவ்வப்போது ராவத்தநல்லூர் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று பணி செய்து வருகிறார். தற்போது அவரும் கடந்த சில நாட்களாக வருவதில்லையாம். இதனால் சாதி சான்று, வருமான சான்று போன்ற முக்கிய ஆவனங்களை பெற முடியாமல் ராவத்தநல்லூர் கிராம மக்கள் அவதிப்படுகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டு்ம்.