போக்குவரத்து நெரிசல்

Update: 2023-05-14 15:21 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் நகர் வழியாக செல்பவர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியாத நிலை உள்ளது. ேபாக்குவரத்து நெரிசலை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்