புதுவை கடற்கரையில் உள்ள பழைய பாலம் சேதமடைந்து ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. மோசமான நிலையில் உள்ள இந்த பாலத்தில் சுற்றுலா பயணிகள் ஏறி விளையாடுகின்றனர். இதனை போலீசார் தடுத்து நிறுத்தவேண்டும்.