பயனற்ற பொதுக்கழிவறை

Update: 2023-05-14 13:28 GMT

கரூர் மாவட்டம், வாங்கல் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் வசதிக்காக பொதுக்கழிவறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பொதுக்கழிவறை முறையான பராமரிப்பு இன்றி இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் கதவுகள் பெயர்ந்து சேதம் அடைந்த நிலையில் பயன்படுத்த முடியாமல் உள்ளதால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்