பராமரிப்பில்லாத கிணறு

Update: 2023-05-14 10:12 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா கீழநீலிதநல்லூர் கிராமத்தில் பேருந்து நிலையத்தின் வடபுறம் உள்ள வினாயகர் கோவிலின் அருகில் உள்ள நந்தவனக்கிணறு பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ளது. இந்தக் கிணற்றை சுற்றி மக்களுக்கு இடையூறாக சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து உள்ளது. மேலும் கிணற்றை சுற்றி உடைந்து போய் உள்ள சுற்றுச்சுவர் மற்றும் நடை மேடையையும் செப்பனிட்டு தரும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்