பழுதடைந்த அரசு மருத்துவமனை

Update: 2023-05-14 09:59 GMT

குலசேகரன்பட்டினத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதாரநிலைய கட்டிடம் பராமரிப்பின்றி இடிந்த நிலையில் உள்ளது. இதனால் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் நோயாளிகள் அனைவரும் அச்சத்துடனேயே வந்து செல்கிறார்கள். விபரீதம் ஏதேனும் நேரிடும் முன்னர் அரசு உரிய நடவடிக்கை எடுத்து பழுதடைந்த மருத்துவமனை கட்டிடத்தை புதுப்பித்திட கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் செய்திகள்