சாலையோரத்தில் சாய்ந்த மின்கம்பம்

Update: 2023-05-14 09:56 GMT

விளாத்திகுளம் யூனியன் கழுகாசலபுரம் ஊராட்சி செல்லும் சாலையின் இருபுறமும் உள்ள மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளது. சற்று வேகமாக காற்று வீசினால் மின்கம்பங்கள் கீழே விழும் அபாயம் உள்ளது. அசம்பாவிதம் ஏதேனும் நடக்கும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்