அம்பை அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் ஏதுமின்றி நோயாளிகள் அவதிப்படுகிறார்கள். குடிநீர் வரும் குழாய்கள் அடைக்கப்பட்டும்,
வளாகத்திற்குள் உள்ள குடிநீர் தொட்டி பராமரிக்கப்படாமலும் நோயாளிகளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது. நாய் மற்றும் கால்நடைகள்
தங்கு தடையின்றி ஆஸ்பத்திரிக்குள் சுற்றி வருவதால் சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியக நடவடிக்கை எடுக்க
கேட்டுக்கொள்கிறேன்.