சங்கராபுரம் அருகே குளத்தூர் செல்லும் சாலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த ராவத்தநல்லூர் சஞ்சீவிராயன் கோவில் செல்லும் பெயர் பலகை சேதமடைந்துள்ளது. இதை அப்புறப்படுத்தி விட்டு, புதிய பலகை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.