டாஸ்மாக் கடை இடமாற்றப்படுமா?

Update: 2023-05-10 17:41 GMT

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா பாண்டாங்குடியில் கூத்தினி காட்டு அய்யனார் கோவில் அருகில் டாஸ்மார்க் கடை உள்ளதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இந்த கடையை வேறு இடத்திற்கு மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்