பஸ் நிலையம் வேண்டும்

Update: 2022-07-22 13:52 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நிரந்தரமான பஸ் நிலையம் இல்லாததால் மழை மற்றும் வெயில் காலங்களில் பயணிகள் நடுரோட்டில் நிற்க வேண்டிய அவல நிலை உள்ளது. பயணிகளின் நலன்கருதி இங்கு பஸ் நிலையம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்