பழுதான மோட்டார் சைக்கிள்கள்

Update: 2023-05-10 16:18 GMT

புதுச்சேரி போலீசார் ரோந்து செல்வதற்காக போலீஸ் நிலையங்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டு இருந்தன. அவை சரியான பராமரிப்பு இல்லாததால் பழுதான நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதை காவல்துறை உயர்அதிகாரிகள் கவனிப்பார்களா?

மேலும் செய்திகள்