பெயர் பலகை மறைப்பு

Update: 2023-05-10 14:58 GMT
  • whatsapp icon

ஈரோடு அருகே பூந்துறை ரோட்டில் ஆனைக்கல்பாளையம் ரிங் ரோடு சந்திப்புக்கு முன்புள்ள பெயர் பலகை தென்னைமர ஓலைகளால் மறைக்கப்பட்டு உள்ளது. இதனால் பெயர் பலகையில் உள்ள எழுத்துகள் சரியாக தெரியாததால் வாகன ஓட்டிகள் மிகவும் குழப்பமடைகின்றனர். இதற்கு நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்