நடவடிக்கை எடுப்பார்களா?

Update: 2023-05-10 14:34 GMT

சிவகங்கை மாவட்டம் செட்டிகுறிச்சி ஊராட்சி மன்ற அலுவலகம் அதற்கென தனி அலுவலக கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. அந்த கட்டிடம் உறுதி தன்மை இழந்த நிலையில்  புதிய கட்டிடம் கட்ட அரசு உத்தரவின் படி கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றது. தற்போது பஞ்சாயத்து அலுவலகம் சமுதாய கூடத்தில் செயல்பட்டு வரும் நிலையில் எவ்வித முக்கிய நிகழ்வுகள் அந்த சமுதாய கூடத்தில் வைக்க முடியாமல் கிராம பொதுமக்கள் தவித்து வருகின்றனர். அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்