குண்டும் குழியுமான சாலை

Update: 2023-05-10 09:33 GMT

களக்காடு நகராட்சியில் உள்ள மூங்கிலடி பாலத்தின் இணைப்பு சாலை மேடு பள்ளமாக பாலத்தோடு சரிவர சமதளமாக இணைக்கப்படாமல் உள்ளது. பாலமானது உயரமாகவும் சாலை பள்ளமாகவும் உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதோடு விபத்து அபாயமும் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்