நாய்கள் தொல்லை

Update: 2022-07-22 13:27 GMT

திருப்புவனத்தில் நாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இந்த நாய்கள் சாலையில் நடந்து செல்பவர்களை துரத்தி பயமுறுத்துவதுடன் இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்துக்களையும் ஏற்படுத்துகிறது. பொதுமக்களுக்கு தொல்லை நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் .

மேலும் செய்திகள்