உருக்குலைந்து கிடக்கும் மேம்பாலம்

Update: 2023-05-07 18:15 GMT
சங்கராபுரம் அருகே பொய்குணத்தில் இருந்து நெடுமானூர் ஏரிக்கு ஓடை நீர் செல்கிறது. காட்டுகொட்டாய்-பொய்குணம் செல்லும் வழியில் இந்த ஓடை நீர் செல்கிறது. இதை கடந்து செல்ல ஏதுவாக அப்பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட்டது. ஆனால் காலப்போக்கில் இந்த பாலம் முற்றிலும் உடைந்து உருக்குலைந்து போய் விட்டது. இதனால் ஓடை நீரை கடந்து செல்ல முடியாமல் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அப்பகுதியில் உடனடியாக மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.

மேலும் செய்திகள்