புற நோயாளிகள் பிரிவு கட்டிடம்

Update: 2023-05-07 17:29 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இடம் பற்றாக்குறையினால் புதிதாக புற நோயாளிகளின் பிரிவு கட்டிடம் கட்டப்பட்டது. அந்த கட்டிடம் திறக்கப்படாததால் நோயாளிகள் இடப்பற்றாகுறையால் சிரமப்படுகின்றனர். எனவே புதிய புற நோயாளிகள் பிரிவு கட்டிடத்தை திறக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படுமா?

-சாய் முரளி, மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும் செய்திகள்