நாய்கள் தொல்லை

Update: 2023-05-07 14:48 GMT
  • whatsapp icon

திருவாரூர் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை ஆஸ்பத்திரிக்கு வருபவர்களை விரட்டி சென்று கடிக்கின்றன. அவர்கள் கொண்டு வரும் உணவு பொருட்களை தின்றுவிடுகின்றன. இவற்றால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்