வேகத்தடைகளுக்கு வர்ணம் பூசப்படுமா?

Update: 2023-05-03 16:37 GMT

காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு கடைவீதியில் இருந்து நல்லாத்தூர் செல்லும் சாலைகளில் பல வேகத்தடைகள் உள்ளன. அவற்றில் வெள்ளை வர்ணம் பூசப்படாததால் வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். வர்ணம் பூசுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்