வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக புதுவை நகரில் கால்நடைகள் சாலையில் திரிகின்றன. உரிமையாளர்கள் அதை சாலையில் திரிய விடாக்கூடாது என அதிகாரிகள் அறிவுறுத்தியும் அதை யாரும் கண்டு கொள்வதில்லை. சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். எனவே, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.