ஏர்வாடி சேனையர் மேல தெருவில் சாலை, வாறுகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைக்கப்படவில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் மழைநீர் தெருவில் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே அடிப்படை வசதிகளை நிறைவேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.