சேதமடைந்த இருக்கைகள்

Update: 2023-04-30 18:28 GMT

புதுவை புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் இருக்கைகள் சேதம் அடைந்து உள்ளது. இதனை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா

மேலும் செய்திகள்