பன்றிகள் தொல்லை

Update: 2023-04-30 18:24 GMT

வில்லியனூர் நகா் பகுதியில் பன்றிகள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திாிகின்றன. சாக்கடையில் உருண்டு தெருக்களில் சுற்றித்திரிவதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பன்றிகள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்