பாலம் சீரமைக்கப்படுமா?

Update: 2023-04-30 15:19 GMT

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா எஸ்.பி.பட்டணம் பகுதியில் உள்ள பாலம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இதனை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்