நடவடிக்கை தேவை

Update: 2023-04-30 15:01 GMT

ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பாண்டிக்கண்மாய் பஞ்சாயத்தில் உள்ள அங்கன்வாடியில் தரைத்தளம் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. எனவே இதனை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க லேண்டும்.

மேலும் செய்திகள்