அம்பை- தென்காசி மெயின் ரோட்டில் ஆம்பூருக்கு கிழக்கு பகுதியில் சாலையோரம் கொட்டப்படும் வாழை மரக்கழிவுகளில் சிலர் தீ வைத்து சென்று விடுகின்றனர். இதனால் அங்குள்ள பழமைவாய்ந்த மரங்கள் தீயில் கருகி சேதமடைகின்றன. எனவே இதனை தடுப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.