தூத்துக்குடி மடத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை சூழ்ந்து முட்செடிகள் அடர்ந்து வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. இதனால் அங்கு விஷ பூச்சிகள் நடமாட்டம் உள்ளதால், பொதுமக்கள் அச்சத்துடனே ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்து செல்கின்றனர். எனவே ஆரம்ப சுகாதார நிலையத்தை சூழ்ந்த முட்செடிகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.