குண்டும் குழியுமான சாலை

Update: 2023-04-30 09:32 GMT
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் மெயின் பஜார் அருகில் பெரிய மணரா தெருவில் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் நடந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

மேலும் செய்திகள்